SCHRIFTGRÖSSE - +

சூதுவிளையாட்டுச் சார்ந்த சுயகணிப்பு*

சூதுவிளையாட்டுச் சார்ந்த சுயகணிப்பு

உங்கள் சூதுவிளையாட்டுப்பற்றி நீங்கள் யோசித்துப் பார்த்ததுண்டா?

அடுத்ததாக உங்களது தற்போதைய அல்லது முன்னைய சூதுவிளையாட்டுப் பழக்கம் சார்ந்த 9 வினாக்களையும் பார்க்கவும். ஒவ்வொரு கேள்விக்கும் "ஆம்" அல்லது "இல்லை" என்பதன் மேல் அழுத்தவும். ஒவ்வொரு கேள்விக்கும் மனச்சாட்சியோடு உண்மையாகப் பதிலளிக்கவும். இறுதியில் உங்களுக்குரிய மதிப்பீடு தரப்படும்.

 

*சூதுவிளையாட்டு மற்றும் வேறுவித அடிமைப்பழக்கங்களிற்கு அடிமையானோரிற்கான மையத்தினதும் சூறிச் பல்கலைக்கழகத்தின் நோய்ப்பரவல், உயிரியல்புள்ளியியல் மற்றும் முற்காப்பு பிரவுகளினதும் (2015) DSM-5 அடிப்படையில் உருவாக்கப்பட்ட வினாப்பத்திரம்.

 

வினாப்பத்திரம் தொடக்கம்

Zentrum für Spielsucht und andere Verhaltenssüchte, RADIX, Pfingstweidstr. 10, 8005 Zürich

Tel. Beratung 044 202 30 00, spielsucht-behandlung@radix.ch, Tel. Prävention 044 360 41 18, spielsucht-praevention@radix.ch

powered by sitesystem®